new-delhi இந்தியாவில் புதிதாக 594 பேருக்கு கோவிட் பாதிப்பு! நமது நிருபர் டிசம்பர் 21, 2023 இந்தியாவில் ஒரே நாளில் 594 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.